"ஒரு ரூபாய் கூட நிவாரணம் தரவில்லை..இப்போ சுற்றி சுற்றி வருகிறார்" - கனிமொழி

x

வெள்ள பாதிப்பின்போது தமிழகத்தை எட்டிக்கூட பார்க்காத மோடி, தற்போது தேர்தல் நேரமென்பதால் தமிழகத்தை சுற்றி சுற்றி வருவதாக திமுகவின் தூத்துக்குடி மக்களவை வேட்பாளர் கனிமொழி விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்