#BREAKING || கமல்ஹாசன் உடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு | kamal haasan | udhayanidhi stalin
#BREAKING || கமல்ஹாசன் உடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது
மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
"அன்போடு வரவேற்று, அரசியல், கலை என பல்வேறு துறை சார்ந்த கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்"
கமல் சாருக்கு என் அன்பும் நன்றியும்- உதயநிதி ஸ்டாலின்
Next Story