Kamalhaasan | MNM | SIR | மநீம கட்சி பரபரப்பு அறிக்கை

x

2026 தேர்தலுக்குப் பிறகு எஸ்.ஐ.ஆர். திருத்தம் என மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர கோலத்தில் மேற்கொள்ளாமல், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தற்போது வடகிழக்குப் பருவமழைக் காலம் என்பதாலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், இந்த நேரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி சிரமங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்