Kamalhassan MP | கூட்டணி விவகாரம் | கமல்ஹாசன் MP எதிர்பாரா பதில் "நல்லது பேசினால் விவாதப் பொருளாக மாறும்" நல்ல கருத்து பேசினால் அது விவாதப் பொருளாக மாறும் - கமல்ஹாசன் "மொத்த இந்தியாவுடன் எனது கூட்டணி" - கமல்ஹாசன் சென்னையில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு