#BREAKING || தமிழகத்தை உலுக்கிய விஷ சாராய சம்பவம்.. நாள் குறித்த ஈபிஎஸ்

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்"அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. வரும் 24 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் - ஈபிஎஸ்

X

Thanthi TV
www.thanthitv.com