Kallakurichi | SIR பணிச்சுமையால் விபரீத முடிவா? - நீதி கேட்டு போராட்டம்.. அதிரும் கள்ளக்குறிச்சி
'SIR' பணிச்சுமையால் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், நீதி கேட்டு திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலம் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
Next Story
