Kallakurichi MLA Issue | கள்ளக்குறிச்சி MLA விவகாரம் - ``கடுமையான நடவடிக்கை..’’ - பரபரப்பு கடிதம்
Kallakurichi MLA Issue | கள்ளக்குறிச்சி MLA விவகாரம் - ``கடுமையான நடவடிக்கை..’’ - பரபரப்பு கடிதம்
Kallakurichi MLA Issue | கள்ளக்குறிச்சி MLA விவகாரம் - ``கடுமையான நடவடிக்கை..’’ - பரபரப்பு கடிதம் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகார் தொடர்பாக, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளது. பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் மாநிலப் பிரிவு சார்பில் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகார் தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
