"இந்தபத்திரிக்கை என்னை புரட்டி போட்டது" - காளியம்மாள் கலகல பேச்சு
நிகழ்ச்சி ஒன்றின் பத்திரிக்கை தன்னை மிகவும் புரட்டி போட்டதாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் கலகலப்பாக பேசியது கவனம் பெற்றுள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நிகழ்ச்சியின் பத்திரிக்கையை கேட்ட அவர், இந்த பத்திரிக்கை தன்னை மிகவும் புரட்டி போட்டதாக குறிப்பிட்டார்.
Next Story