கலைஞர் பல்கலை. வேந்தராக முதலமைச்சர் - சட்ட முன்வடிவை தாக்கல் செய்த உயர்கல்வித்துறை அமைச்சர்
கலைஞர் பல்கலை. - வேந்தர் முதலமைச்சர்/கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்ட முன்வடிவு தாக்கல்/சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர்/கலைஞர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என சட்ட முன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது/கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் 36 கல்லூரிகள் இயங்கும் எனவும் சட்ட முன்வடிவில்
Next Story
