DMK | Duraimurugan | காட்பாடி திமுக வேட்பாளர் துரைமுருகன் தீவிர பிரசாரம்
காட்பாடி திமுக வேட்பாளர் துரைமுருகன் தீவிர பிரசாரம்
DMK | Duraimurugan | Katpadi | காட்பாடி திமுக வேட்பாளர் துரைமுருகன் தீவிர பிரசாரம் | மலர்களை தூவி வரவேற்பு அளித்த கிராம மக்கள் #DMK #duraimurugan #Katpadi #TNElection2026 #thanthitv காட்பாடி திமுக வேட்பாளர் துரைமுருகன் தீவிர பிரசாரம் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன், பொன்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள் அவரது வாகனத்தின் மீது மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், திமுக சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் பொன்னை பகுதி மக்கள் குறைகளை தொடர்ந்து தீர்த்து வருவதாக குறிப்பிட்ட அவர், திமுக வாக்குறுதிகளை கூறி உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
