காலா படத்தில் ராமரையும், விநாயகரையும் தவறாக சித்தரித்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.. இதை சுட்டிக்காட்டியுள்ள பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன், இதையெல்லாம் ரஜினி எப்படி ஏற்றுக்கொண்டார் என கேள்வி எழுப்பியுள்ளார்.