திருமண விழாவில் நிலை தடுமாறிய அமைச்சர் நேரு - ஒரு நொடியில் பரபரப்பான மண்டபம்

ஆத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில், அமைச்சர் நேரு சற்று நிலை தடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தலைமைக் கழக பேச்சாளரான வெங்கடேசன் என்பவரது திருமணம், ஆத்தூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் நேரு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது சற்று நிலைதடுமாறிய அவரை, அருகிலிருந்தவர்கள் தாங்கி பிடித்தனர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com