#JUSTIN || Vaiko | MDMK | Mallai Sathya | மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மல்லை சத்யா

x

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம்/மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்/அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைகோ அறிவிப்பு/மதிமுக தலைமை உடனான கருத்து மோதலை தொடர்ந்து மல்லை சத்யா நீக்கம்/கட்சியின் கொள்கை, குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை - வைகோ


Next Story

மேலும் செய்திகள்