JUSTIN | TVK Karur Stampede | சிபிஐ முன் ஆஜரான முக்கிய நபர்கள் | பரபரக்கும் கரூர் விவகாரம்

x

கரூர் சம்பவம் - ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உரிமையாளர்கள் சிபிஐ முன் ஆஜர்/கரூர் சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ/சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகிய 4 பேரிடம் விசாரணை /கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் எனப் புகார்/கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்களிடம் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்