#JUSTIN : கட்சி வேறுபாடின்றி ஷாக் மேயருக்கு கொடுத்த கவுன்சிலர்கள் -மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

x
  • நெல்லை மாநகராட்சி கூட்டம் - புறக்கணித்த உறுப்பினர்கள்
  • நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் யாரும் வராததால் பரபரப்பு
  • அதிகாரிகள் வந்து நீண்ட நேரம் ஆகியும் 10.30 மணி வரை கவுன்சிலர்கள் வரவில்லை
  • கூட்டரங்கிற்கு வந்த 2 கவுன்சிலர்களும் ஆணையாளரை சந்தித்து தகவலை தெரிவித்து விட்டு வெளியே சென்று விட்டனர்
  • ஏற்கனவே நெல்லை மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர்களிடையே மோதல் போக்கு நிலவியது
  • அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் பேசி பிரச்சினையை முடித்து வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்