#JUSTIN | #JUSTIN | மணிப்பூர் விவகாரம்.. - "இந்தியா" கூட்டணி முக்கிய முடிவு - அடுத்து நடக்கப்போகும் அதிரடி

x

#JUSTIN | மணிப்பூர் விவகாரம்.. -"இந்தியா" கூட்டணி முக்கிய முடிவு - அடுத்து நடக்கப்போகும் அதிரடி

"இந்தியா" கூட்டணி எம்.பி-க்கள் நேரம் கேட்பு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க "இந்தியா" கூட்டணி எம்.பி-க்கள் நேரம் கேட்பு

மணிப்பூர் விவகாரம் மற்றும் மணிப்பூரில் உள்ள நிலைமை குறித்து எடுத்துரைக்க குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்