#JUSTIN || மாஃபா பாண்டிய ராஜனுக்கு எதிரான வழக்கு - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

#JUSTIN || மாஃபா பாண்டிய ராஜனுக்கு எதிரான வழக்கு - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Published on

அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிரான வழக்கு ரத்து/சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 2017 ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மை மீது தேசிய கொடியை போர்த்தி பிரசாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு. முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், குப்பன், அழகு தமிழ்ச்செல்வி ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மனு. வாக்காளர்களின் அனுதாபத்தை பெறுவதற்காக மட்டுமே ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது, எந்த வகையிலும் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தாது - உயர்நீதிமன்றம்

X

Thanthi TV
www.thanthitv.com