• குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் - காங்.
• "சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்திய குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்"
• மன்னிப்பு கேட்காவிட்டால் பட்டியலின மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் அறிவிப்பு
• "குஷ்புவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனம் புண்பட்டுள்ளது"
• "தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும்"
• தமிழக காங்கிரசின் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன் குமார் அறிக்கை