#JUSTIN || கன்னட சர்ச்சை - Kamal Haasanக்கு Kannada நடிகர் Sivaraj Kumar ஆதரவு

x

#JUSTIN || கன்னட சர்ச்சை - Kamal Haasanக்கு Kannada நடிகர் Sivaraj Kumar ஆதரவு

கமல்ஹாசனுக்கு ஆதரவாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் பேச்சு

கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கமல்ஹாசன் பேசிய நிலையில் ஆதரவு

"நீங்கள் கன்னட மொழிக்கு என்ன செய்துள்ளீர்கள்?"...கண்டனம் தெரிவித்தவர்களுக்கு சிவராஜ்குமார் கேள்வி

"எப்போதும் கன்னட மொழி இது காதல் கொண்டவராக இருக்க வேண்டும்"

"சர்ச்சை எழும்போது குரல் எழுப்பாமல் எப்போதும் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும்"

"நட்சத்திர படங்களை மட்டும் ஆதரிக்காமல் புதியவர்களையும் ஊக்குவிக்கவும் வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்