• அதானி முறைகேடுகள் குறித்து விசாரணை - ராகுல்/டெல்லி
• "காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அதானியின் முறைகேடுகள் குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்படும்"
• காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உறுதி
• ஒரு முறை அல்ல பலமுறை கேள்வி எழுப்பி விட்டேன், ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை - ராகுல் காந்தி