JustIn | "முடியாது.." செந்தில்பாலாஜி வழக்கு.. ஹைகோர்ட் திட்டவட்ட மறுப்பு

x

"செந்தில்பாலாஜி குறித்த E.D வழக்கின் விசாரணை - தள்ளிவைக்க முடியாது"/"முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க முடியாது"/சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு /போக்குவரத்துத்துறை வேலைக்கு செந்தில்பாலாஜி பணம் பெற்றதாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரிய மனு /சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும் வரை அமலாக்கத்துறை வழக்கை தள்ளிவைக்கக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்