#JUSTIN II "2024 தேர்தல்" - சேலத்தில் திமுக பிள்ளையார் சுழி?

x

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை சேலத்தில் தொடங்குகிறதா திமுக கூட்டணி?திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறுகிறது.திமுக இளைஞரணியின் மாநாடு என்பதனால் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மட்டுமே இதுவரை அழைப்பு இருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள காரணத்தால் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்