#JUSTIN || ED Raid | Minister Periyasamy | ED சோதனை - தலைமை செயலகத்தில் பாதுகாப்பு தீவிரம்

x

ED சோதனை - தலைமைச்செயலகத்தில் பாதுகாப்பு தீவிரம்/ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை/தலைமைச் செயலகத்தின் நுழைவுவாயிலில் காவல்துறை பாதுகாப்பு தீவிரம்/ஐ.பெரியசாமியின் துறை சார்ந்த ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்த வாய்ப்பு/ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்