JustIn | CM Stalin | தாயை இழந்த பெண்ணுக்கு பணி ஆணை.. CM ஸ்டாலின் அதிரடி
விபத்தில் தாயை இழந்த பார்வையற்ற பெண்ணுக்கு பணி ஆணை/தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த பார்வையற்ற பெண்ணுக்கு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது/பார்வையற்ற பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்/வாழ்வாதாரத்துக்கான வேலை வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்த முதல்வர் ஸ்டாலின்/நகராட்சி அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி பணி செய்வதற்கான ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்/இறந்த தாயின் இறுதி சடங்கில் கதறி அழுத பார்வையற்ற மகளின் காட்சிகள் நெஞ்சை உலுக்கியது
Next Story
