JUSTIN || "அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரம்" - அனைத்தையும் கேட்டு கை விரித்த ஐகோர்ட்

x
  • "அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரம்" - அனைத்தையும் கேட்டு கை விரித்த ஐகோர்ட்
  • "அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது"
  • அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு
  • "உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டுவிட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது"
  • திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Next Story

மேலும் செய்திகள்