"வெறும் கூச்சல், வெற்று சவடால்கள்.." - விஜய் மாநாட்டை விமர்சித்த திருமா
"விஜய் மாநாடு கருத்தியல் ரீதியாக இல்லை"
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மாநாடு கருத்தியல் ரீதியாக இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கேரள இயக்குநர் அனில் வி.நாகேந்திரன் உருவாக்கிய ‘வீரவணக்கம்' படத்தின் இசை மற்றும் டிரெய்லரை திருமாவளவன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகபட்சமாக ஆட்சியை கைப்பற்றும் வேட்கையும் தி.மு.க மீதான வெறுப்புடனும் த.வெ.க மாநாடு முடிந்திருப்பதாக விமர்சித்துள்ளார்.
Next Story
