JustIn | Kovai | CPR | கோவையை பதறவிட்ட சம்பவம்... அந்த இருவர்... இவர்களா..? வெளியான பரபரப்பு தகவல்

x

துணை ஜனாதிபதி சென்ற பாதையில் விதிமீறல் - அடையாளம் கண்ட போலீசார்/கோவை - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சென்ற சாலையில் போலீசாரின் பாதுகாப்பை மீறி நுழைந்த இளைஞர்கள்/பாதுகாப்பை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை அடையாளம் கண்ட போலீசார்/அடையாளம் காணப்பட்ட 2 இளைஞர்களை பிடிக்க போலீசார் தீவிரம்/பைக்கில் வந்த 2 இளைஞர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தகவல்/உக்கடம் பகுதியைச் சேர்ந்த அனீஷ் ரகுமான், ஆஷிக் ஆகியோர் விதியை மீறி பைக்கில் சென்றது தெரியவந்த நிலையில் பிடிக்க தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்