சு.வெங்கடேசன் குறித்த நீதிபதி GR சுவாமிநாதன் கருத்து - கொந்தளித்த CPM
சு.வெங்கடேசன் குறித்த நீதிபதி GR சுவாமிநாதன் கருத்து - கொந்தளித்த CPM
சு.வெங்கடேசன் குறித்த நீதிபதி GR சுவாமிநாதன் கருத்து - கொந்தளித்த CPM #highcourt #grswaminathan #cpm உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை தனிப்பட்ட முறையில் விமர்சித்தது நீதித்துறை மாண்புகளுக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
