#BREAKING | மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி நியமனம்

x
  • தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி‌ நியமனம்
  • ஆணையராக இருந்த பழனிகுமார், வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்ற நிலையில், புதிய ஆணையர் நியமனம்
  • மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி

Next Story

மேலும் செய்திகள்