தனிக்கட்சி தொடங்கினார் ஜோஸ் சார்லஸ் மார்டின்
சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்சிய ஜனநாயக கட்சி என்ற தனிக்கட்சியைத் தொடங்கியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைமையகமான சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அவர் தனது கட்சி பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மேலும், "மனித உரிமைகளைப் பரப்புதல் - உலகளாவிய கல்வியின் சக்தி" என்ற கருப்பொருளின்கீழ், ஜோஸ் சார்லஸ் மார்டின் ஐ.நா.வில் உரையாற்றினார். அவரது புதிய கட்சி அறிவிப்பு சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்ற அவையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
Next Story
