Joins TVK | OPS அணியில் இருந்து விலகிய முன்னாள் MLA தவெகவில் இணைந்தார்
முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் தவெகவில் இணைந்தார்
ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அதிமுக பிளவுப்பட்ட போது ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இவர் செயல்பட்டுவந்தார். ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ்ஸிடம் இருந்து விலகி அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை இவரும் புகேழந்தியும் தொடங்கினர்.ஜே.சி.டி பிரபாகரனின் மகன் அண்மையில் தவெகவில் இணைந்த து குறிப்பிடதக்கது
Next Story
