#JUSTIN || அன்று ஜெ. தந்த பரிசு.. கிளம்பிய சிக்கல்.. கோர்ட் போட்ட உத்தரவு

x

"சமயபுரம் கோயில் யானையை பராமரிக்க வேண்டும்". "முதுமலை யானைகள் முகாமில் சமயபுரம் கோவில் யானையை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்". வனத்துறை அதிகாரிகளுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. வாரம் ஒருமுறை கால்நடை மருத்துவர்கள் யானையை பரிசோதிக்க வேண்டும் - நீதிபதிகள்.


Next Story

மேலும் செய்திகள்