"ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சி இல்லை, மருத்துவமனை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை என மருத்துவமனை தெரிவித்திருப்பது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆணையம் எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை என அப்பலோ மருத்துவமனை தெரிவித்திருப்பது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆறுமுகசாமி ஆணையம் எடுக்கும் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com