Saidai Duraisamy | Jayalalithaa | ஜெயலலிதா பிறந்தநாள் - சைதை துரைசாமி மரியாதை

ஜெயலலிதா பிறந்தநாள் - சைதை துரைசாமி மரியாதை

Saidai Duraisamy | Jayalalithaa | ஜெயலலிதா பிறந்தநாள் - சைதை துரைசாமி மரியாதை ஜெயலலிதா பிறந்தநாள் - சைதை துரைசாமி மரியாதை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு சைதை துரைசாமி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்..

X

Thanthi TV
www.thanthitv.com