"அனைத்து தரப்பு மக்களுக்கும் கோபத்தில் உள்ளார்கள்"- கொந்தளித்த Ex அமைச்சர்

"அனைத்து தரப்பு மக்களுக்கும் கோபத்தில் உள்ளார்கள்"- கொந்தளித்த Ex அமைச்சர்
Published on

தமிழகத்தின் ஜீவாதாரமான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு ஆளும் அரசு தீர்வு காணவில்லை என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதை தற்போது பார்ப்போம்...

X

Thanthi TV
www.thanthitv.com