Jayalalitha | ஜெயல‌லிதா வீட்டின் முன்பு நின்ற மர்ம நபர் - புகார்

x

போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லம் முன்பு, சந்தேகத்திற்குரிய மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் சசிகலாவின் உதவியாளர் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்