ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
இறந்த பின்பு ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவது விடுதலையாகாது என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோரிய ஜெ.தீபாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த, நாகரத்னா, சதீஷ் சந்திரசர்மா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இக்கருத்தை தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
