80"உண்மையை சொல்லியிருந்தா கலெக்டர் மாற்றப்பட்டிருப்பார்" - ஜெயக்குமார் காட்டம்

x

உதயநிதியின் மகன் இன்பநிதியின் நண்பர்கள் அமர மாவட்ட ஆட்சியரை எழுந்துக்க சொன்னது சர்வாதிகார ஆட்சி தலை தூக்கியுள்ளதற்கு ஒரு சான்று

மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்திருந்தாலும்...

அவர் உண்மையை சொல்லி இருந்தால் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டிருப்பார்

கேமிரா மட்டும் இல்லை என்றால் அமைச்சர் மூர்த்தி இன்பநிதி காலில் கூட விழுந்திருப்பார்.


Next Story

மேலும் செய்திகள்