போட்டு தாக்கிய ஜெயக்குமார்.. பதிலடி கொடுத்த திருமா..!

x

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி உடையும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்த நிலையில், ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்