"ஜனநாயகன் வச்சு பெரிய விளம்பரம்.."-உடைத்து பேசிய நயினார்

x

ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு மட்டும் தான், ஏன் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என்பது தெரியும் என, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்