Annamalai | Jananayagan | "வன்மத்தின் உச்சக்கட்டம்.." | ஜனநாயகன் லீக் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்

ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியான விவகாரத்தில் தேவையின்றி எல்.முருகன் பெயரை இழுப்பதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. இப்படம் திரையரங்குகளில் வெளியாகும்போது நானே நேரில் திரையரங்கிற்கு சென்று பார்ப்பேன் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com