Jananayagan | DMDK Protest | `ஜனநாயகன்’ ஸ்பெஷல் ஷோவில் விஜயபிரபாகரன் தோல்வி குறித்த வீடியோ?

`ஜனநாயகன்’ ஸ்பெஷல் ஷோவில் விஜயபிரபாகரன் தோல்வி குறித்த வீடியோ?

Jananayagan | DMDK Protest | `ஜனநாயகன்’ ஸ்பெஷல் ஷோவில் விஜயபிரபாகரன் தோல்வி குறித்த வீடியோ?

#jananayagan #dmdk #protest

விருதுநகரில் ஜனநாயகன் திரையிடப்பட்ட தியேட்ட‌ரில், விஜய பிரபாகரன் தோல்வி குறித்து வீடியோ ஒளிப‌ரப்பட்ட‌தாக கூறி, தேமுதிகவினர் தியேட்டரை முற்றுகையிட்ட‌தால் பரபரப்பு ஏற்பட்ட‌து.

X

Thanthi TV
www.thanthitv.com