Jana Nayagan | Tamilisai | ``ஜனநாயகன் படம் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்''
ஜனநாயகன் சென்சார் விவகாரம் குறித்து மத்திய அரசை விமர்சித்த காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழிசை பதிலடி/திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு - தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்/ஜனநாயகன் படம் ரிலீஸாகும் தினத்தை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் - தமிழிசை/கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கை - தமிழிசை/விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவதுதான் வேடிக்கை - தமிழிசை/சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல், ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு அதன் பின்பு அழுத்தம் கொடுப்பது சரி அல்ல - தமிழிசை
Next Story
