Cumbum | TVK MLA | கம்பம் அரசு மருத்துவமனை நரம்பியல் பிரிவில் ஜெகந்நாத் மிஸ்ரா ஆய்வு

கம்பம் அரசு மருத்துவமனை நரம்பியல் பிரிவில் ஜெகந்நாத் மிஸ்ரா ஆய்வு

Cumbum | TVK MLA | கம்பம் அரசு மருத்துவமனை நரம்பியல் பிரிவில் ஜெகந்நாத் மிஸ்ரா ஆய்வு #cumbum #TVKMLA #govthospital #thanthitv தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் எம்எல்ஏ ஜெகந்நாத் மிஸ்ரா ஆய்வு செய்தார்... . இப்பகுதி மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, மாதம் ஒருமுறை நரம்பியல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்ட இந்தப் பிரிவை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா நேரில் பார்வையிட்டு, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, சமூக நீதி நாளை முன்னிட்டு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினருடன் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com