JaganMohanReddy | DMK | ஜெகன் மோகனுடன் தமிழக குழு சந்திப்பு
ஜெகன் மோகன் ரெட்டி உடன் தமிழக குழு சந்திப்பு /ஜெகன் மோகன் ரெட்டி உடன், அமைச்சர் எ.வ.வேலு, வில்சன் எம்.பி., ஆகியோர் சந்திப்பு/தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி அழைப்பு/தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாச ராவையும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளளனர்
Next Story
