ஜாமினில் வெளியே வந்த ஜாபர் சாதிக் | கேட்ட அந்த முக்கிய கேள்வி யோசிக்காமல் கூறிய பதில்

x

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஜாமினில் வெளி வந்துள்ள ஜாபர் சாதிக் செய்தியாளர்களை சந்தித்தார்

அரசியல் பற்றி பேச வேண்டாம் - தன்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைதா என்ற கேள்விக்கு, அரசியல் வேண்டாம் என ஜாபர் சாதிக் பதில்


Next Story

மேலும் செய்திகள்