சந்தித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் - கையோடு முதல்வர் கொடுத்த உறுதி

x

காலி பணியிடங்களை நிரப்புதல், பணி வரன்முறை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், முதலமைச்சர் ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டிய அளித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்