J Deepa | TVK Vijay | "விஜய் சூப்பர் ஸ்டாருக்கும் மேல..." - ஓப்பனாக சொன்ன ஜெ.தீபா
"விஜய் சூப்பர் ஸ்டாருக்கும் மேல..."
J Deepa | TVK Vijay | ADMK | "விஜய் சூப்பர் ஸ்டாருக்கும் மேல..." - ஓப்பனாக சொன்ன ஜெ.தீபா எல்லா கட்சியின் வாக்குகளையும் விஜய் பிரிப்பார் - ஜெ.தீபா தவெக தலைவர் விஜய்யின் வருகை வரவேற்கத்தக்கது என்றும், அவர் அனைத்து கட்சிகளின் வாக்குகளையும் பிரிப்பார் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் அவரது உருவப்படத்திற்கு ஜெ.தீபா மாரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேட்டி அளித்த அவர், தேர்தலுக்கு பிறகு அதிமுக இருந்தால் சந்தோஷம் என்றும், என்டிஏ கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும் விமர்சித்தார்.
