BREAKING || ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு - சின்னம் ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்

x

ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு - சின்னம் ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஏணி சின்னம் ஒதுக்கீடு

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நவாஸ் கனிக்கு ஏணி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்