"சிறுபிள்ளைத்தனமாக உள்ளது" டிடிவி தினகரன் கருத்து

"சிறுபிள்ளைத்தனமாக உள்ளது" டிடிவி தினகரன் கருத்து

சென்னையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com